Brindhavanam
BRINDHAVANAM
GIVING PLEDGE
GHO SAMRAKSHANA
OUR SERVICE
DIVINE ARTICLE
CONTACT
Brindhavanam
BRINDHAVANAM
GIVING PLEDGE
GHO SAMRAKSHANA
OUR SERVICE
DIVINE ARTICLE
CONTACT
More
  • BRINDHAVANAM
  • GIVING PLEDGE
  • GHO SAMRAKSHANA
  • OUR SERVICE
  • DIVINE ARTICLE
  • CONTACT
  • BRINDHAVANAM
  • GIVING PLEDGE
  • GHO SAMRAKSHANA
  • OUR SERVICE
  • DIVINE ARTICLE
  • CONTACT

GHO samrakshana

பலன்களை அள்ளித் தரும் கோ பூஜை

 முன்னோர்கள்  பசுவை வணங்குவதை ஒரு புண்ணிய காரியமாகக் கருதி வந்துள்ளனர். பசுவைக் கோமாதா என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் தெய்வத்தன்மை உள்ள தேவதைகள் வாழும் இடமாகக் கூறப்படுகிறது.  

 கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தீய‌ சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்

 முன்னோர்கள்  பசுவை வணங்குவதை ஒரு புண்ணிய காரியமாகக் கருதி வந்துள்ளனர். பசுவைக் கோமாதா என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் தெய்வத்தன்மை உள்ள தேவதைகள் வாழும் இடமாகக் கூறப்படுகிறது.  

 கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தீய‌ சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும். அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் பூஜையால் அடையலாம் என்கின்றன வேத புராணங்கள். 

https://www.youtube.com/watch?v=NLx0Vyw6oKY&t=3s

join gho pooja everyday

நமது சென்னை கோசாலையில் தினமும் கோ பூஜை நடைபெறுகிறது. குடும்ப சகிதமாக வந்திருந்து கோ பூஜையில் கலந்துகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுங்கள்.

பசுக்களுக்கு உணவு, மருத்துவ செலவுக்கு இயன்றதை தந்து உதவலாம்.

கோ தானம் அல்லது பசு தானம் வழங்கலாம்.

 Everyday Gho Pooja is happening in Chennai. You can join with your family. Support to feed and give me

நமது சென்னை கோசாலையில் தினமும் கோ பூஜை நடைபெறுகிறது. குடும்ப சகிதமாக வந்திருந்து கோ பூஜையில் கலந்துகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுங்கள்.

பசுக்களுக்கு உணவு, மருத்துவ செலவுக்கு இயன்றதை தந்து உதவலாம்.

கோ தானம் அல்லது பசு தானம் வழங்கலாம்.

 Everyday Gho Pooja is happening in Chennai. You can join with your family. Support to feed and give medication for cows in our Ghosala.

Cow donation can be done.

Full Gho Pooja - 5001

Only Sangalpam - 1001

Go pooja brings more benefits

Go pooja brings more benefits

Ancestors have considered cow worship as a pious thing. The cow is proudly called Komata. Every part of the cow's body is said to be the abode of divine angels.

  Performing Ghopuja will remove finance problems. A child will be blessed. Evil forces do not approach. The previous birth karma will be removed and the long-term grievances will 

Ancestors have considered cow worship as a pious thing. The cow is proudly called Komata. Every part of the cow's body is said to be the abode of divine angels.

  Performing Ghopuja will remove finance problems. A child will be blessed. Evil forces do not approach. The previous birth karma will be removed and the long-term grievances will be removed. The Vedic Puranas say that one can achieve the benefits of worshiping all deities by worshiping a Komata.

Copyright © 2025 Brindhavanam - All Rights Reserved.

Powered by